பகவத் கீதை என்ன சொல்லுது. தர்மத்துக்கு எதிரானவர்களை கொள்ளலாம் என்கிறது. அந்த கொலை குற்றத்தை பகவான் கிருஷ்ணனே ஏற்றுக் கொள்வார் என்கிறது. அந்த கீதை உபதேசத்தை தானே தமிழ் தேசிய தலைவர் இலங்கையில் பின் பற்றினார். இஸ்லாத்துல தீவிர வாதிகள் இருப்பார்கள் பவுத்த மத இன வெறியர்கள் இருப்பார்கள். அனால் இந்து மதத்தில் அப்படி யாரும் இருக்க மாட்டார்கள். கத்தி எடுப்பவர்கள் துப்பாக்கி எடுப்பவர்கள் கதற கதற கொலை செய்பவர்கள் இரவோடு இரவாக முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுபவர்கள் எல்லாம் தர்மத்தை காக்க போராடும் தர்ம ஆத்மாக்கள், தேசியத்தை காக்க போராடும் விடுதலை வீரர்கள். அவர்கள் செய்யும் கொலை எல்லாம் கொலை இல்லை. அவர்கள் கொன்ற உயிர்கள் எல்லாம் உயிர்கள் இல்லை. வெறும் உடல்கள் அதில் உள்ள ஆண்மாக்கள் பகவான் கிருஷ்ணனை சென்று அடைந்து விட்டன. வாழ்க உங்கள் இந்து மகா தத்துவம்.
No comments:
Post a Comment