/////விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதியினரான பறையர் மற்றும் பள்ளர் சமூகத்தினரிடையே கடந்த இருவது ஆண்டுகாலமாக பல்வேறு மோதல்கள். நல்லிலக்கணத்தை உருவாக்கும் முயற்சியில் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும்பொழுது.இந்த அமைதிக்குழு என்னை பறையர் சமூக தலைவராக எண்ணிபார்ப்பது தவறு.நான் ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவருக்கும் குரல் கொடுக்ககூடிய ,மனிதநேயமிக்க உள்ள மனிதனாக தான் போராட்ட ஆசைப்படுகிறேன்.//// அண்ணன் என்ன காந்தி மாதிரி பேசுறாரு. அண்ணலும் தாத்தாவும் நாங்கள் ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்கள் என்று சொன்னபோது, காந்தி தான் அனைத்து இந்தியர்களுக்கும் தலைவர் என்று சொல்லிக்கொண்டார். அதே போல இவர் இங்குள்ள அனைத்து டமிளர்களுக்கும் தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார். சரி இவர் அனைத்து டமிலர்களுக்கும் தலிவராக இரூந்துட்டு போகட்டும். நமக்கு நம்ம சமூகத்துக்கு நமது சமூக பிரச்சனையை முன்நிருத்தும் ஒரு தலைவரை நமக்காக தேர்ந்தெடுப்போம்.
No comments:
Post a Comment