உம் தமிழ் தேசிய வெங்காயத்தால் எம் இனத்தை கூறு போட முடியாது. வட இமயம் முதல் தென் இலங்கை வரை உள்ள எம் சாக்கிய குல விளக்குகளை இணைக்கும் அடையாளம் அண்ணல் அம்பேத்கர்.
அய்யா தேவர் சாமி வெற்றின்னு எதை சொல்றீங்க. எங்களில் ஒருவர் முதல் அமைச்சர் ஆவதையா? அது இல்ல சாமி வெற்றி. தெலுகு பேசும் சாக்கியருக்கு ஆந்திராவுல ஒண்ணுன்னா இங்கு துடிக்குது பாருங்க அதுதான் எங்கள் வெற்றி. இது சினிமாகாரன், அரசியல் வியாதிகள், ஆதிக்க பரம்பரை நடத்தும் மீடியா மூலம் வந்த "டமில்" உணர்வு இல்லை. ரத்தத்தில் ஆழமாக ஊறி கிடக்கும் உணர்வு. ஒரு முறை நாக்பூருக்கு எங்க மக்களோடு தீக்ஷா பூமிக்கு வந்து போங்களேன்.

No comments:
Post a Comment