அசோகர்ன்னு ஒரு மாபெரும் சாக்கிய பேரரசர் சாம்ராட் இந்தியா முழுசையும் ஆண்டார். தமிழ் நாட்ட ஆளவில்லை அப்படின்னு பெருமை பட வேண்டாம் அப்போது அதை ஆண்டவர்கள் தம்மத்தை ஏற்று இருந்த பாலி மொழி பேசிய சாக்கிய வம்சாவழியினர். அசோகரின் கொள்கைகளை அவர்கள் முழுமையாக ஏற்று இருந்தனர். அசோகர் ஆளும் போது இந்த மண்ணை தம்மம் ஆண்டது. இந்தியா முழுமைக்கும் பாலி மொழியே பேச்சு மொழியாகவும் ஆரசு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்தது. அவர் மக்களை கொடுமை படுத்தும் கொடுங்கோலராக இல்லாமல் கருணை மிக்க பேரரசராக இருந்தார். மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் விலங்குகள் நலத்தையும் பேணிகாத்தார் கொல்லாமையை வலியுறுத்தினார் வழி நெடுக சாலையோர மரங்களை நட்டார், மனிதருக்கும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் கட்டி பாதுகாத்தார். போர் வெறியில் தான் செய்த தவறுகளுக்கு வருந்தி போரால் பதிக்கப்பட்ட மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆண்ட பரம்பரை என பீத்திக்கொள்ளும் டமில் டேசிய கொடுக்குகளே உங்கள் ஆண்ட பரம்பரையில் இந்த சாக்கிய சிங்கத்துக்கு சமமான ஒரு பேரரசர் இருந்தாரா? அவர் காலத்தில் இந்தியா முழுக்க பாலி மொழி அரசு மொழியாக ஆட்சி மொழியாக இருந்ததுபோல உங்க டமில் எப்போதாவது ஆளும் மொழியாக ஆண்ட மொழியாக ஆட்சி மொழியாக இருந்ததா? ஆனா ஊனா ஆரியன் வந்தான் அவுத்து போட்டுட்டு ஆடினான்னு சொல்ல கூடாது. சம்பந்தமே இல்லாத சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் அரிக்கமேடு எழுத்துக்கள் எங்களதுன்னு பீலா உட கூடாது. காப்பிய காவியங்கள கதைகளை படிச்சிட்டு கடாரம் கொண்டான் ஆரிய படை கொண்டான்னு சுத்தோ சுத்தோன்னு சுத்தகூடாது. சும்மா பெருசா மீசை வச்சுக்கிட்டு புலி மறவர் தேவன்னு பேரை வச்சு கிட்டு நாலு பங்காளிகளை கொள்ளை கூட்ட கூட்டாளிகளை கூட வைதுக் கொண்டு ஒரு நூறு கிலோ மீட்டர் தூரம் ஆட்சி செய்துட்டு ஆண்டபரம்பரை பேன்ட பரம்பரைன்னு ரீல் சுத்த கூடாது. மண்ணின் பூர்வ குடிகள் மாமள்ளர்களான சாக்கிய பெருங்குடிகள் இங்கு பாலி மொழியில் கல்வெட்டுக்கள் எழுதியபோது நீங்கள் என்ன எதையாவது புடிங்கி கொண்டு இருந்தீர்களா இல்லை வெட்டி கொண்டு இருந்தீர்களா? காஞ்சியில பாலி மொழி பன்னாட்டு பல்கலைகழகம் இருந்ததற்கு ஆதாரம் ஆயிரம், அது போல உங்கள் ஜாதி டமில் சங்கங்களுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? உங்களுக்கு உண்மை வரலாறுன்னு ஒன்னு எப்போதாவது இருந்ததா? உங்கள் வரலாற்றில் பாடசாலைகள் கல்வி கூடங்கள் பல்கலை கழகங்கள் என ஏதாவது இருந்ததா? ஒ தஞ்சை பெரிய கோயிலை கட்டி எங்களை உள்ளே விட மாட்டோம் என்று நீங்கள் செய்தது மிகப்பெரிய சாதனைதான்.
Saturday, July 21, 2012

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment