~ பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவியர்-வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்,இலங்கை ~
கத்தி கடப் பாறை துப்பாக்கின்னு ஈழம் புடலங்காய் ன்னு பேசிட்டு இருக்கும் தமிழ் தேசிய கூமுட்டைகளே. போர் இல்லை சண்டை இல்லை அமைதி வந்து விட்டது என ஆனந்தம் ததும்ப பள்ளி சென்று திரும்பும் இந்த குழந்தைகளை பாருங்கள். புலிகள் வருவார்கள் புடலங்கை விற்பார்கள், மீண்டும் போர் வரும் ஈழத்தை வெல்வோம் என பேசிட்டு கொலை வெறி பிடித்து அலையாமல் இந்த பச்சிளங்குழந்தைகளை மகிழ்ச்சியோடு வாழ விடுங்கள். கடந்த முப்பது வருடம் இது போன்ற ஒரு ஆனந்த கட்சியை நாம் இலங்கையில் இருந்து அதுவும் யாழ்பானத்தில் இருந்து பார்த்ததே இல்லை.
No comments:
Post a Comment