"பகவத் கீதையில் முடுக்கி விடப்பட்ட இந்து சமூக தத்துவத்தை நான் நிராகரிக்கிறேன். ஏனெனில் இதற்கு ஆதாரமாக இருப்பது கபிலரின் தத்துவம் எனும் கொடிய திரிபு வாதத்தினுள் அடங்கி யுள்ள சாங்கிய தத்துவமான "திரி குணா" கோட்பாடாகும். இதுதான் ஜாதி அமைப்பிற்கும், இந்து சமூக வாழ்க்கை சட்டத்தில் புரை யோடி இருக்கும் ஏற்ற தாழ்விற்கும் வழிகோலியுள்ளது." டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்.
No comments:
Post a Comment