சினிமா மோகம் பயங்கரமானதுதான் அத விட படு பயங்கரமானது புலி மோகம். ஸ்டாம்பு சைசுல பாபாசாகேப் படம் ஆளுயரத்துல துப்பக்கியோடு பிரபாகரன் படம். துப்பாக்கிக்கு பூ வைத்து பொட்டு வைத்து மாவீரர் விழா எடுக்கும் கூமுட்டை கூட்டம். அடுத்த தலை முறை கல்வியாளர்களாக மருத்துவர்களாக, மந்திரிகளாக, தொழில் அதிர்பகளாக ஆகனும்னு பேசிட்டு இருந்தது மாறி அடுத்த ஜெனரஷன் புலி ஆகணும் துப்பாக்கி ஏந்தனும்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்குதுங்க சில புலிவால் பிடித்திருக்கும் சிறுத்தைகள். இந்த சமூகம் உருப்படுமா. இதுக்கு சினிமா காரனுக்கு கட் அவுட் வச்சுட்டு டைம் பாஸ் பண்ணுவது எவ்வளவோ மேல் சாமி.
No comments:
Post a Comment