தமிழ் இன துரோகி திருமாவளவன் தமிழர்களின் சைவ மாரபை ஏற்று அதன் வழியில் அவர் தந்தைக்கு சடங்குகளை செய்யாமல் சிங்கள ஆரிய வட நாட்டு பவுத்த கலாச்சார வழியில் அதை செய்கிறார். இது இவர் தமிழ் இனத்துக்கு திராவிடத்துக்கு பகுத்தறிவு தந்தை ராமசாமி நாயக்கருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதைதான் சிங்களவர்கள் தமிழர்களை செய்ய தூண்டினார்கள் அதை எதிர்த்து நமது மேதகு தமிழ் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் போராடி பல உயிர்களை கொன்று குவித்தார். ஆனால் இந்த தமிழ் இன துரோகி திருமா அதை தனது வீட்டிலேயே செய்கிறார். இது போன்ற ஆரிய சடங்குகள் திராவிட பகுத்தறிவுக்கு எதிரானது அதை எல்லாம் ஒழிக்க பகுத்தறிவு பகலவன் ராமசாமி நாயக்கர் பாடுபட்டார். ஆனால் அவர் வழியில் நடக்கும் இவர் அதையெல்லாம் செய்கிறார். இவர் செய்வதை பார்த்து இவர் பின்னால் கூடியிருக்கும் கூட்டம் செய்ய ஆரம்பித்தால் நமது தமிழ் கலாச்சாரம் திராவிட பகுத்தறிவு பாரம்பரியம் என்ன ஆவது. திராவிட தந்தை பேரிக்கா ஈர வெங்காயம் கற்பித்த பகுத்தறிவு என்னாவது. ஐயோ வடநாட்டு அம்பேத்கரும் ஆரிய கவுதமனும் தமிழகத்துக்குள் வந்து விட்டால் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் பதுகாத்து வந்த ஆண்டைகளின் ஆளுமை சுக்கு நூறாகி விடுமே. ஆண்ட பரம்பரை அடிமைகளுக்கு சமமாக ஆகி விடுவார்களே. தமிழ் தேசிய சீமான்களே இதை உடனே தடுத்து நிறுத்துங்கள்.
No comments:
Post a Comment