ஒருத்தர் திருமாவை புகழ்ந்து எழுதுறாரு,
"தாமரை "சேற்றில்" மலர்கிறது ஆனால் அது வாலறிவான் கரங்களில் சேர்கிறது,"
இவரு இங்க திருமாவை தாமரை என்று சொல்லுவது சரி. சந்தோசம். ஆனா சேருன்னு யாரை சொல்றாரு? யாராவது கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சாமி? வாலறிவான் கரங்களில் சேர்கிறது என்கிறார் அது யாரு அந்த வாலறிவன். பிரபாகரனா, கருணாநிதியா, நெடுமாறனா, வைகோவா?
திருமாவை தாமரைன்னு புகழ வேண்டாம்னு சொல்லல. அந்த தாமரை எங்க சமூகத்துல தோன்றியதால் எங்களை சேருன்னு சொல்ல வேண்டாம்.
பொற்றாமரை குளத்துல கூட தாமரை மலரும்.
No comments:
Post a Comment