என்ன கொடுமை சாமி இது. மாட்டு கரி சாப்பிட்டு புரட்சி பண்ராங்கலாமே? இவுங்க புரட்சி பண்ண அந்த அப்புராணி மாடுங்க தான் கிடைச்சுதா? மனுஷனாவது வய திறந்து பேசுவான் இந்த மாடுகளுக்கு அதுவும் முடியாது. மாடுகளை வெட்டி புரட்சி பண்றதை விட்டுட்டு முடிஞ்சா போய் அஞ்சு ஆறு சூத்திர ஆண்டைகளை வெட்டி புரட்சி பன்னுங்களேன். நிறைய பேரு நம்ம மக்களை கொன்னுட்டு நாம பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு இன்னும் சுதந்திரமா ஊர் தெருவில் சுத்திட்டு தான் இருக்கிறார்கள். அங்க உங்க பப்பு வேகாது சாமி. நீ வெட்டுறதுக்கு முன்ன அவன் வெட்டிடுவான்.
இவுங்க பண்ணுற இந்த புரட்சிக்கு அண்ணல் அம்பேத்கர் போட்டோ வேண்டும் ஆனா அவரு சொன்ன புத்தமும் தம்மமும் வேண்டாம். போங்கடா நீங்கலும் உங்கள் புரட்சியும்.
இவுங்க பண்ணுற இந்த புரட்சிக்கு அண்ணல் அம்பேத்கர் போட்டோ வேண்டும் ஆனா அவரு சொன்ன புத்தமும் தம்மமும் வேண்டாம். போங்கடா நீங்கலும் உங்கள் புரட்சியும்.
No comments:
Post a Comment