அண்ணல் இந்திய தேசியம் பேசுனாரு அண்ணன் தமிழ் தேசியம் பேசுறாரு என பொருத்தி பார்க்கும் கூமுட்டைகளே.
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன். எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்." டாகடர் பாபாசாஹெப் அம்பேத்கர்.
அண்ணல் சொன்னது இந்திய தேசியத்துக்கும் பொருந்தும் தமிழ் தேசியத்துக்கும் பொருந்தும்..

No comments:
Post a Comment