மகாரஷ்டிரா மாநிலத்தில் மாட்டு மூத்திரத்தை குடிக்க வைத்து தீண்டாமை கொடுமை படுத்தப்பட்ட தலித் குழந்தைகளை அழைத்து சென்று அவரை சந்தித்தோம். தீண்டாமையா? அது எங்கே இருக்கு? என்று எங்களிடம் கேட்டு விட்டு அந்த குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள் என்று அதட்டல் போட்டு பயமுருத்தியவர்தான், இந்த தமிழ் சிங்கம் அப்துல்கலாம். இதுல இவரு சிறுபான்மை ஜனாதிபதி அசிங்கம் வேறு. இந்த படத்தை காட்டி கேட்டால். இது உண்மை அல்ல நீங்கள் கம்பியுட்டரில் கிராபிக் செய்து கொண்டு வந்தது என்பார். இந்த குழந்தைகளை நேரில் கொண்டு சென்றால் அது மேக்கப் என்பார். அவருக்கு கண்குருடாகி காது கேட்காமல் போனது உங்களுக்கு தெரியாதா. அவர் ஒரு சராசரி ஜாதி தமிழ் இசுலாமியர் அவ்வளவுதான். கேந்திரியா வித்யாலயா குழந்தைகள் போனா கட்டி கட்டி புடிச்சி போட்டோ எடுத்துக்குவார்.
No comments:
Post a Comment