தமிழ் தேசியம் இந்துத்துவத்தை வேரருக்குமாமே?
பூம் பூம் மணியாட்டி தான் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற மாதிரி தமிழ் தேசியம் இந்துத்துவத்தை வேரருக்கும்னு சொல்லிட்டு இருந்தா எப்படி. அது எப்படி ஒழிக்கும்னு சொன்னா நல்லா இருக்கும். தமிழ் என்பதை இந்திக்கு எதிராக வைக்கிறீர்கள், அதனால அது இந்தி தேசியத்தை ஒழிக்கும். இந்திய தேசியத்துள இருந்து தமிழ் தேசியமா பிரிஞ்சி வந்துடுவீங்க அதனால இந்திய தேசியத்தையும் ஒழிப்பீங்க. இது இரண்டையும் செய்வதால் தமிழல்லாத பிற மொழி பேசும் தலித் மற்றும் இந்து அல்லாத பிற சமூக மக்களையும் தமிழ் பேசும் தலித் மற்றும் இந்து அல்லாத பிற சமூக மக்களிடம் இருந்து பிரிப்பீர்கள். அதனால் தமிழ் தேசியம் தலித் மக்களின் ஒற்றுமையையும் மற்றும் இந்திய சிறுபான்மையினர் ஒற்றுமையையும் ஒழிக்கும். ஆனால் அது சாதியத்தையும் இந்துத்துவத்தையும் எப்படி ஒழிக்கும் அப்படின்னு தான் தெரியல. தமிழ் மொழி ஜாதியத்தையும் இந்துத்துவத்தையும் உள்வாங்காத மொழியா? தமிழ் நாட்டுல இந்துத்துவம் இல்லையா? தமிழர்களிடம் ஜாதிகள் இல்லையா? உங்க அகராதியில இந்துத்துவம் ஜாதியம் அப்படின்னா என்ன? சொல்றவங்களுக்கு மூளை கோளாரா இல்லையா இல்லை இதை கேட்டுட்டு இருக்குற நமக்கெல்லாம் மூளை கோளாரா? ஒண்ணுமே புரியல சாமி.

No comments:
Post a Comment