திருமா முதல்ல திருந்த வேண்டும். தன்னை பற்றியும் தனது சமூகத்தை பற்றியும் ஒரு உயர்ந்த எண்ணம் அவருக்கு வர வேண்டும் மார் தட்டி நான் பறையன் என் சமூகம் மானமும், விவேகமும், விடுதலை உணர்வும், சுய மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்ட சமூகம் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை என சொல்ல அவருக்கு தைரியம் வேணும். திராவிடன் தமிழன் என அண்டி பிழைக்காமல் சுய கவுரவத்துடன் அவர் தன்னை அடையாளம் காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment