தீண்டத்தகாத அடிமை இந்துக்களுக்கு கோயில் நுழைவு என்பது மத உரிமை. இந்துக்களான அவர்களும் இந்து கோயில்களுக்குள் நுழைய விரும்புகிறார்கள். நாங்கள் இந்துக்கள் அல்ல என அடிமை விலங்கை உடைத்து எறிந்த சாக்கிய சிங்கங்களுக்கு கோயில் நுழைவு என்பது சேற்றை வாரி தாங்களே பூசிக்கொள்வது போல. சாக்கியர்கள் கோயிலில் நுழைவதால் கோயிலின் புனிதம் கெட்டு விடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சாக்கியர்கள் கோயிலில் நுழைவதால் சாக்கியர்களின் தன்மானம் கெட்டு விடும் என்பது சாக்கியர்களின் கொள்கை. தன்மானம் உள்ள சாக்கியர்கள் இந்து கோயிலுக்குள் நுழைய மாட்டார்கள்.
No comments:
Post a Comment