உங்க இனம் என்ன இனம்? இந்த இரண்டு ஆசாமிகளும் (பிரபாகரனும் நெடுமாறனும்) உங்கள் இனத்துக்கு எதை புடுங்கி எங்க நட்டாங்கன்னு சொல்ல முடியுமா.
ராமசாமியும் சாவர்க்கரும் ஒன்னும் புடுங்கள. அவுங்கள அவுங்க காப்பாத்திக்க அவுங்களுக்கு வழி சொன்னார் அண்ணல்.
ஆனாவூனா நம்ம ஆளுங்களுக்கு அம்பேத்கார்னு நினைப்பு. அவர் காந்தி கூட சேர்ந்தார், அவர் நேரு கூட சேர்ந்தார், அவர் ஜின்னா கூட சேர்ந்தார், அவர் ராமசாமி கூட சேர்ந்தார், அவர் சாவர்க்கரோடு சேர்ந்தார், அப்படின்னு அவரை காட்டி இவர்கள் குனிஞ்சி குனிஞ்சி குத்தும் கும்மியை நியாய படுட்டிக் கொள் கிறார்கள்.

No comments:
Post a Comment