பெரிய புராணத்துல சாக்கிய நாயனார் புராணம்னு ஒன்னு இருக்கு. சாக்கிய குலத்தில் தோன்றிய சாக்கிய நாயனார் சிவனை கல்லை கொண்டு அடித்து வணங்கியதாக புராணம். சாக்கிய குலத்தில் பிறந்த ஒருவர் சாக்கிய தம்மத்தை விட்டு பிற கடவுளை வணக்குவதை சாக்கிய மக்கள் அறிந்தால் அவர்கள் தன்னை சமூகத்தை விட்டே விரட்டி விடுவார்கள் என அஞ்சி பூக்களை கொண்டு சிவனை வணங்கினால் சாக்கியர்களுக்கு தெரிந்து விடும் என அறிந்து கல்லை கொண்டு வணக்கியதாக புராணம் கூறுகிறது.
No comments:
Post a Comment