Sunday, September 23, 2012

நாத்தீகம் பேசி ஒரு மாபெரும் சாக்கிய பேரியக்கத்தை கொலை செய்த பன்னாடைகள் ஹிந்து மதத்தை கட்டி அணைத்து வாழ வைத்துக் கொண்டு இருக்கும் கைகூலிகள் ஈழம் இழவம் எனும் பெயரில் புத்தம் இந்த மண்ணில் பரவ விடாமல் தடுக்கும் நய வஞ்சக சூத்திர மற்றும் சூத்திர ஜால்ரா கூட்டம்  நாம் சகோதர சகோதரிகளை


///பெரியாரை திட்டும் எத்தனையோ பவுத்தர்களை நாங்க நட்போட தான் பார்க்கிறோம்.///  நாங்கன்னா? தம்பி அச்சுதகலப்பாலன் அந்த படத்தை நீக்கி. தான் ஒரு மனித நேயம் மிகவர்தான். யானைக்கும் அடிசறுக்கும் அது போல அந்த குழந்தை படத்தை போட்டது தவருதான்னு ஒத்து கிட்டாரு. அவருக்கு இருக்கும் பெருந்தன்மை அது. அவரின் அந்த பெருந்தன்மையை மதிக்கிறேன்.


நீக்கள் பலவையும் பாலா உங்களையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அதை யோசித்து பார்த்து யார் முதலில் நிறுத்துகிரீர்களோ அவர்கள் பெருந்தன்மையனவர்கள்.


//இன்னைக்கு அதே தம்பி பாலா கையில கருப்பு கயிரோட ஒரு போட்டோ போட்டிருக்காரு. பாருங்க./// கருத்தியலா இதை நீங்கள் விமர்சிப்பதில் எனக்கு மற்று கருத்து இல்லை. அதே சமயம் உங்கள் கருத்துக்கு நானும் மாற்று கருத்து பேசுவது எனது உரிமை. 


நீங்கள் பாலாவை  ஹிந்துத்துவவாதி என விமர்சிக்கலாம். அது போல அவரும் உங்களை  ராமசாமியின் தடி என விமர்சிக்கலாம். 


பாலா பல இடங்களில் என்னை விமர்சித்து உள்ளார். அவரை நானும் விமர்சித்து உள்ளேன். 

நீங்க அண்ணலை நாத்திக வாதியா பாக்குறீங்க அவர் ஆத்திக வாதியா பாக்குறார். அண்ணல்  நாத்திகரும் இல்லை  ஆத் தீகரும் இல்லை. There is no  Ambedkarsim without Buddhism. 


அவரிடம் கேட்போம்.....


எதுக்கு என் பொண்டாட்டி புள்ள குட்டி எல்லோர் போட்டோவையும் போட்டு அசிங்க படுத்தவா? 


ஒத்துக்கறேன், கடுமையான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது . ....

பாத்துட்டா அதுல சுவாரசியம் இருக்காது......
உங்க மூஞ்சி மாதிரித்தான் இருக்கும். உங்களயே பத்த மாதிரி நினைசிக்கீங்க. ஒரே இனம் தானே!!!

அதுதான் முக நூலின் அருமை. எனக்கு பட்டமும் பதவியும் வேண்டாம். புகழும் பெருமையும்  வேண்டாம் .  கருத்து பரவட்டும். மாற்று கருத்து விமர்சனங்கள் இருந்தால் போடுங்கள். தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் அந்த சாக்கிய முனிக்கே. நான் நிம்மதியா இருக்கேன். 

அங்க இங்க சுத்தி பாத்தா நாம எல்லாம் சொந்தமாதான் இருப்போம். என் உறவினர் பலருக்கு ராணிபேட்டை சொந்த ஊரு ஜோஷுவா நீங்க கூட ராணி பேட்டை தானே... சரி உடுங்கப்பா நான் போறேன்.... 


எழுதுங்க சாமி. உங்களை வேண்டாமனு சொல்லல. நான் எழுதுவது சட்ட விரோதமாக இருப்பின் நீங்க முக நூலுக்கு சொல்லலாம். போலிசுக்கு கூட சொல்லலாம். அவர்கள் என் மீது நடவடிக்கை எடுப்பார்கள். முகநூளில் என் விபரங்களை பதிந்துள்ளேன். அவர்களுக்கு தெரியும் என் முழு விபரம்.  வீட்டுக்கு போலிஸ் வரும். என்னை பற்றிய விபரம் வேண்டும் எனில் முக நூலுக்கு தெரிவியுங்கள். 


அண்ணன் அன்னலையே விமர்சிக்கிறார் நாங்க அண்ணனை விமர்சிக்க கூடாதா. 






No comments: