நான் பொறந்தது வளர்ந்தது படிச்சது வேலை வாங்கியது இன்னைக்கு உயர்ந்த நிலையில் இருப்பது எல்லாம் என சமுதாய மக்கள் செய்த தியாகம். இன்னைக்கு நான் அனுபவிக்கும் உரிமை நான் அடைந்து இருக்கும் பெருமை எல்லாவற்றுக்கும் காரணம் என் சமூகம். எந்த கழுதைக்காகவும் குரங்குக்காகவும் நான் என் சமூகத்தை விட வேண்டியது இல்லை. என் முன்னோர்கள் பட்ட அவலங்களும் அதை எதிர்த்து அவர்கள் போராடிய போராட்டங்களும்தான் என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. நான் சாகும் வரை ன் சமூகத்தை பற்றி சிந்திப்பது என் சமூகத்துக்கு போராடுவது எனது கடமை. என் சமூகத்தை பற்றி சிந்திப்பதால் பேசுவதால் என்னை ஜாதிய சந்தர்ப்பவாதி என எவரேனும் சொன்னால் அதை பற்றி நான் கவலை பட போவதில்லை.
No comments:
Post a Comment