////பெருமாள் அம்மவாசி தேவன் சாக்கிய முனி, இப்போ வன்கொடுமைச் சட்டத்தை பழிவாங்க பயன்படுத்துவதுதான் கடுங்கொடுமையாக உள்ளது.////
அது எங்க மேல தப்பு இல்லை. உங்க நீதி துறை சரியா இயங்கலன்னு அர்த்தம். பொய் கேசு போட்ட அதை உண்மையான்னு ஆராஞ்சு பாக்கத்தான் போலிசும் நீதி துறையும் .

No comments:
Post a Comment