வெங்காயம் வெள்ளை பூண்டுகளுக்கு இது ஒரு விடுதலை நாளாம். எது எப்படியோ உங்க ஆதிக்க திமிரை எங்கள் மீது திணிக்காமல் இருந்தால் சரி. பார்ப்பனர் ஆதிக்கத்தை அடக்கி சூத்திர ஆதிக்கத்தை நிறுவிய ராமசாமி உங்களுக்கு சாமியாக இருக்கலாம். எங்களுக்கு சூத்திர ஆதிக்கம் ஒழியும் வரை அது சாமி இல்லை எங்களை பிடித்த பேய். சூத்திர ஆதிக்கத்தை ஒழிக்கனும்னா எங்களை பிடித்துள்ள அந்த பேயய் முதலில் விரட்டனும்.
No comments:
Post a Comment