Monday, September 17, 2012

இந்தியா தேசமாகி தமிழ் மாநிலம் ஆகி நமக்கு கோட்டு  போயி கோமணம் தான் மீந்துச்சு. வெள்ளக்காரன் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருந்தா பஞ்சமி நிலங்கலாவது நம்மிடம் மீந்து இருக்கும்.  இன்னும் டமில்  டேசியமானா இருக்குற கோமணமும் போயிடும். 

No comments: