Saturday, September 29, 2012

ஒரு வெண்ணை சொல்லுது தமிழர்கள் தேசிய இனமாம் சாக்கியர்கள் (பறையர்கள்/ தலித்துக்கள்) தேசிய இனம் இல்லியாம். அட கூ முட்டை, தலித் வரலாறு, தலித் சிந்தனை, தலித் கருத்தியல் எதுவுமே இல்லாம நீ எப்படி தலித் தலிவரா ஆன. சாக்கிய இன தேசியம் பேசுனம்னா தாத்தா சொன்ன ஆதி திராவிடர் இன வரலாற்றை தெரிஞ்சிக்க. ஆரிய திராவிட இனம் தோன்றும் முன்னர் இம்மனில் வாழ்ந்த பூர்வீக இனம் சாக்கிய இனம். மொழி தேசியம் பேசணும்னா பண்டிதர் சொன்ன பலி மொழி வரலாற்றை தெரிஞ்சிக்க. தமிழும் சமஸ்கிருதமும் தோன்றும் முன்னர் பாலி மொழி பேசிய சாக்கிய சமூகம். மத வழி தேசியம் பேசணும்னா அண்ணல் சொன்ன பவுத்த வரலாற்றை தெரிஞ்சிக்க. இது புத்தத்தை பின்பற்றிய  பூர்வீக சாக்கிய குலம். நாங்க தேசிய இனமா எழுச்சி பெற இன்னும் ஆதாரம் வேணுமா?    

No comments: