Monday, September 24, 2012

புதனின் சீடர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் புதனின் சீடர்களாக இருக்க மாட்டார்கள்.


உங்களுக்கு தமிழர் வழி பாட்டு தளங்கள். ஹிந்துக்களுக்கு அது ஹிந்து வழி பாட்டு தளங்கள்.


கோயில்களை இடிப்பது சரி என்று நான் சொல்லவே இல்லை. பூணூலை அறுத்து புரட்சி பண்ணும் நாத்தீகர் கூட்டம் நான் இல்லை. நானும் வாழனும் அவனும் வாழனும்.

தானுவாக மாறி ராஜிவை கொன்றது போல ராஜபக்ஷேவை கொன்று விடுங்கள்...

சரியா கேட்டீங்க. இதை தான் நான் மேலே கேட்டேன்.. ராஜபக்ஷே பவுத்தரா இல்லையான்னு?

தமிழர்களுக்கு போரடுரோம்னு சீன காமிக்காம. ஹிந்துக்களுக்கு ஆதரவாக பவுத்தர்களுக்கு எதிராக போரடுரோம்னு நேரடியாக சொல்லுங்களேன்..,..


நான் ராஜபக்ஷேவை ஆதிரிக்கவில்லை. அங்குள்ள சிங்கள இனவெறியர்களும் இலங்கை ராணுவமும் செய்த தவறை இல்லை என மறைக்கவில்லை ஆனால் இங்குள்ள கருப்பு சட்டை போட்ட கக்கி சட்டையின் மொள்ளமாரி தனத்தை எடுத்து சொன்னேன்

தமிழரில் இன வெறியர்களும் ஜாதி வெறியர்களும் உள்ளது போல சிங்கள வர்களிடமும் உள்ளனர். அதுக்காக எல்லா சிங்களவர்களும் அயோக்கியர் என்பது அயோக்கியத்தனம்.

அந்த பதிவில் ராஜபக்ஷேவை பற்றி என்ன இருக்கு?

புத்தத்தின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பும் வெறியும் இங்கு வெளிப்படுகிறது. அதை நேரடியாக சொல்லுங்க. சும்மா தமிழர்கள் கதை வேண்டாம்....

தெளிவா எழுதி இருக்கேனே....


ஹிந்து மத வெறியர்கள் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கையில் புத்த மக்களுக்கு எதிராக நடத்திய போரில், புத்தரின் போதனைகளையும் அவரது நினைவு சின்னங்களையும் காக்க இலங்கை பவுத்தர்கள் ஆற்றிய பனி ஏராளம் என்பதே அந்த பதிவு....


இதுல எந்த மாற்றமும் இல்லை. அண்ணல் அம்பேத்கர் கூட அவுங்க கிட்டதான் எப்படி கல்யாணம் செய்வது என்று கேட்டு தெரிந்து கொண்டார்... அவுங்கலை  பாத்து  புத்த வழி பட்டு முறையை தான் பதிவு செய்து வெளியிட்டார். பண்டிதர் கூட அங்கு போய்  தான் தீஷா பெற்றார்.


///இராசபக்சே பௌத்தனோ,இந்துவோ எதுவாகினும் இருந்துவிட்டு பொகட்டும்.ஆனால் அவன் மனித இனத்திற்க்கே எதிரானவன்.//
இது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்றம் உலக நீதி மன்றத்தில்  நிரூபிக்கப்பட்டால் நாம் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளலாம்.

நீங்களே சொல்லிட்டேங்க. வேணும்னா வர போட்டிவை எடுத்துட்டு வேற போட்டோ போட்டு அதே செய்தியை வெளியிடுறேன்...


கோயில் தமிழர்களின் வழி பாட்டு தளங்கள். அதை சிங்கள  ராஜபக்ஷே இடிச்சுது தப்பாம்.  தாலி தமிழர் பண்பாடுதானே. அதை அறுத்து கன்னட சூத்திரர் ராமசாமி புரட்சி பண்ணாராமே ....  தமிழர்களே உங்களின் பூர்வீக தாலி கலாச்சாரைத்தை கொச்சை படுத்திய தமிழ் கலாச்சார விரோதி ராமசாமியை என்ன செய்ய போகிறீர்கள்....பூணூலை விடுங்கப்பா அது ஆரிய கலச்சாரம். தாலி அதுவும் மஞ்ச கயிறு. உலகத்துல எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை.... அதை ஒருவர் அவமதிக்கலாமா?








No comments: