பயந்தே போயிட்டேன் நைட்டோட நைட்டா அம்மா சிலைய தூக்கிட்டாங்கலோன்னு நினச்சேன்...
இப்படி எல்லாம் நீங்க பண்றது கட்சி தலைமைக்கு தெரியுமா... இந்திய அளவில்னு வேற சொல்றீங்க இது டமிள் டேசியதுக்கு எதிரானது. பாத்து தூக்கிட போறாங்க....
விட்டுட்டேன் சாமி நம்ம வாளுக்கு வாங்க அரசியல் பேசுவோம்...
////தயகுகூர்ந்து தந்தை சிவராஜ் குறித்து மட்டும் பேசவும் அரசியல் வேண்டாம்./// தந்தை சிவராஜ் அகில இந்திய அளவுல அரசியல் நடத்தியவர். அரசியல் பேசாம அவரை எப்படி பேச முடியும். ஜெய் பீம்னு தமிழ் நாட்டுல பத்திரிக்கை நடத்தி ஜெய் பீமை அரசியல் ஆக்கியவர் தந்தை சிவராஜ் . ஒருத்தர் ஜெய் பீமனு சொன்னா தமிழ் தேசியம் கோச்சுக்கும்னு வீர வணக்கம் சூர வணக்கம்னு சொல்லிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காரு.
No comments:
Post a Comment