ராஜபஷே பவுத்தனே இல்லையாம்........ அப்புறம் அவரை பவுத்த மத வெறியன் ஹிந்துக்களை எல்லாம் கொன்றவன் என்கிறார்களே ...... ஹிந்து கோயில்களை எல்லாம் அங்கு இடித்துவிட்டு இங்கு வந்து சாமி கும்புடுற மாதிரி நடிக்கிறான். ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் புத்த கோயில்களை கட்டுகிறார். அப்பாவி ஹிந்து மக்களை எல்லாம் பவுத்தர்களாக மாற்றுகிறான். அவன் ஒரு பவுத்த வெறியன் என்றெல்லாம் நமது கருப்பு சட்டை போட்ட காவி கூட்டம் சொல்லுதே? அப்பாவி ஹிந்து புலிகளை அழித்த நாசக்காரன்னு உலகமெல்லாம் உள்ள ஹிந்து சொந்தங்கள் சொல்லுகிறதே? ஏதாவது ஒன்னுதானே உண்மையா இருக்கணும்...
நான் அவர் பவுதனா இல்லையான்னு சொல்லவே இல்லையே ....
நான் அவரை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை...இங்க உள்ள அசிங்கத்தை சொன்னேன்...
அவரை எதிர்பதற்காக இங்க உள்ள அசிங்கங்களுக்கு ஜால்ரா தட்டாதீங்க ..
நான் அவர் பவுதனா இல்லையான்னு சொல்லவே இல்லையே ....
நான் அவரை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை...இங்க உள்ள அசிங்கத்தை சொன்னேன்...
அவரை எதிர்பதற்காக இங்க உள்ள அசிங்கங்களுக்கு ஜால்ரா தட்டாதீங்க ..
No comments:
Post a Comment