Monday, September 17, 2012

// தாடகை, சம்புகன், வாலி, இராவணன் ஆகியோர் திராவிட தமிழ் மன்னர்கள்.///  செம தமாசு என்னன்னா இராமன் பொய்யாம்? ராமாயணம் பீலாவாம். அப்புறம் எப்புடி சாமி  தாடகை, சம்புகன், வாலி, இராவணன் போன்ற வெண்ணைகள் எல்லாம் மொலச்சாங்க? கடவுள் உண்டு  இராமன் கடவுள்ன்னு சொல்றவனுக்கும்  தமிழ் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்ன இருந்தது  தாடகை, சம்புகன், வாலி, இராவணன் எல்லாம் திராவிடர்கள் தமிழர்கள் என்பவனுக்கும் என்ன சாமி வித்தியாசம். கேட்டா அவன் சொல்லுவது பொய் அவன் முட்டாள் அவனை நம்புபவன் முட்டாள். அப்ப நீங்க சொல்லுவது உங்களை நம்புதற்கு பெயர் என்ன? 

No comments: