ஆதி திராவிடர்கள்னா தமிழர்களுக்கு முன்னர் திராவிடர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள்.... நாங்கள் திராவிடர்கள் இல்லை தமிழர்கள் இல்லைன்னு எங்கள் அப்பன்களும் பாட்டன்களும் முப்பட்டங்களும் சொல்லி கொடுத்தது. எங்களுக்கு சாக்கியர் பறையர் எனும் சொந்த பெயர்களும் உள்ளது. மெடிடெரியநியன் பகுதியில் இந்து டம்ளர்கள் வருவதற்கு முன்னரே பாலி மொழி பேசி வாழ்ந்து வந்த பூர்வ குடிகள் நாங்கள். அடிப்படை மானிடவியல் புக் இருந்தா படிங்க. பாலி மொழி பேசியா கலப்பரையர்கள் காஞ்சியில் பல்கலை கழகம் கட்தியதை உலகமே இன்று புகழ்கிறது. எண்கள் வரலாற்றை படிக்கனும்னா தமிழ் நாட்டில் உள்ள பாலி மொழி கல வெட்டுகளை எல்லாம் படியுங்கள் தெரியும். சும்மா உங்களை போல இருபதாம் நூற்றாண்டில் எழுதி வைத்துக்கொண்டு பத்தாயிரம் ஆண்டு வரலாறு பேசும் புளுகர் கூட்டம் நாங்கள் அல்ல. எங்கள் முப்பட்டங்கள் அழுத்தமாக் எங்கள் வரலாற்றை கற்களில் செதுக்கி வைத்துள்ளான். எங்கள் எழுத்தை திருடி உரிமை கொண்டாடும் திருட்டு கூட்டம் தான் தமிழர்கள்...
பறையன்னா கொக்கா? அறிவுக்கும் அறத்துக்கும் மூத்த குடி புத்தனையும், வள்ளுவனையும், நந்தனையும், அண்ணலையும், பண்டிதரையும் பெற்ற குடி....
பறையன்னா கொக்கா? அறிவுக்கும் அறத்துக்கும் மூத்த குடி புத்தனையும், வள்ளுவனையும், நந்தனையும், அண்ணலையும், பண்டிதரையும் பெற்ற குடி....
No comments:
Post a Comment