Saturday, September 15, 2012

இடிந்த கரையில் மீனவர்களின் நிலங்களை மீட்டு கொடுக்க போராடும் எனதருமை மண்ணுரிமை மீட்பு தலித் சொந்தங்களே. தமிழகம் முழுக்க கடலோர கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள தமிழ் மீனவ  கரையார  பண்னைகளிடம் இருந்து நமது நிலங்களை எப்போது மீட்க போகிறீர்கள். 

No comments: