அயல் நாட்டுல இருந்து பணம் வராம எப்படி கோடி கோடியா கொட்டி துப்பாக்கி பீரங்கி மற்றும் ஆயுதங்கள் எல்லாம் புலிகள் வாங்கினார்கள். எல்லாம் பாமர மக்கள் கிட்ட கையேந்தி அஞ்சி பைசா பத்து பைசான்னு சேகரிச்ச பணத்துல வங்குனதா? இல்லை தமிழர்களின் கடவுளான குபேரர் டெய்லி ஒரு டன் தங்க நாணயம் இவர்களுக்கு இறக்குமதி செய்தாரா? பஞ்சமி நில போராட்டம்னா ஒரு துண்டறிக்க விட எவனும் காசு தர மாட்டுறான். ஆனா இவுங்களுக்கு எப்படி கோடி கோடியா பணம் வருது.
No comments:
Post a Comment