சிங்கம் மாதிரி வந்துச்சே. கர்ஜித்த குரல் கேட்டுச்சே. நம்ம நரி குட்டிகள் குரங்கு குட்டிகள் புலி குட்டிகள் பூனை குட்டிகள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கு. அடுத்த தேர்தல்ல தெரியும். யாரெல்லாம் அசிங்கம்ம்னு... யாரு காங்கிரசு சீட்டுக்கும் பிஜெபி சீட்டுக்கும் லோ லோ ன்னு அலைய போறாங்கன்னு ....
உங்களுக்கு மானம் இருக்குது எரிச்சல் வருது. இவனுங்களுக்கு அது இல்லையே...
ஒரு கிளாசு எச்ச சாராயம் வாங்கி கொடுத்தா ஒட்டு போடுறான். அவன் தலைவன் பெட்டி பெட்டியா வாங்கிட்டு காங்கிரசு பின்னலையும் பி ஜே பி பின்னாலேயும் போறான். அப்புறம் நம்ம கூ முட்டைகள் இந்த மடையன்களின் பேச்சில் மயங்கி தீ குளிப்பு தற்கொலை.. கொடுமைடா சாமி...

No comments:
Post a Comment