அந்த புகை படத்தை நீக்கியதற்கு நன்றி. பலாவை கேள்வி கேளுங்க அவரை விமர்சனம் பண்ணுங்கள் வேணாம்னு சொல்லல. . நான் தலித் மக்களை விமர்சனம் பண்ண வேண்டாம் என சொல்லவில்லை. நாம் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொளும்போதுதான் நமக்குள் உள்ள பல கருத்துக்கள் வெளியே வரும். விமர்சனம் இல்லை எனில் நம் கருத்துக்கள் வளராமல் டாக்மா வாகி விடும். பாலா கூட என்னை விமர்சித்து இருக்கிறார் அவரை நான் விமர்சித்து இருக்கிறேன் ஆனால் ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் கருணாநிதிக்கும் சீமானுக்கும் வக்காலத்து வாங்கி நம் இன சகோதர சகோதரிகளை சிறுமை படுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment