திராவிடத்துக்கு தீ மூட்டிய ஆரிய சங்கரன்
1960களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் சூத்திர சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது. திராவிடர் கழகக் கூட்டங்களில் கலவரம் செய்தவர் இவர். சாக்கிய மக்களை கேவலப்படுத்திய ஈ. வெ. ராமசாமியின் திராவிட கழகக் கூட்டங்கள் மூர்மார்க்கெட் பகுதியில் நடக்கும்போது அக்கூட்டங்களில் பாம்புகளை வீசியெறிந்து கலகம் செய்தவர் ஆரிய சங்காரன். அதன் பிறகு மூர்மார்கெட் பகுதிகளில் தி.க.வினர் கூட்டங்கள் நடத்துவது இல்லை.

No comments:
Post a Comment