யாரு புரட்சி செய்யுறது ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் ஜால்ரா அடிக்கும் கூட்டமா? அதுக்கு பேரு புரட்சியா? அந்த வெண்ணைகள் நம்ம கிட்ட வந்து ஒற்றுமையா சேருமா? சிங்கள இன வெறியர்களை எதிர்ப்போம் தமிழர்கள் ஒருமையாக இருப்போம் என வைகோ சீமான் நெடுமாறன் காலில் விழுந்து கெஞ்சி கொண்டு இருக்கும் இந்த கூட்டம் நம்மை அவர்கள் உறவு என சொல்லி நம்மிடம் வந்து உறவு கொண்டாடுமா? உங்கள் குழந்தையை மனித நேயம் உள்ள ஒரு சிங்களவன் கூட தனது குழந்தையா நினச்சி அன்பு காட்டுவான். ஆனா இந்த ஜென்மங்கள் ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் வக்காலத்து வாங்க தன சொந்த உறவுகளை கூட .............
No comments:
Post a Comment