ராமசாமி இல்லைன்னா தமிழ் நாட்டுல பகுத்தறிவே பேசப்பட்டு இருக்காது என நம்பும் வரலாறு தெரியாத முட்டாள்களே. கதர் ஆடையுடன் கழுத்துல துளசி மாலையுடன் காந்திய வாதியாக காங்கிரசுகாரராக இருந்த ராமசாமிக்கு பகுத்தறிவு சொல்லி கொடுத்ததே அன்றைய சாக்கிய புத்த சங்கம் தான். எங்க கிட்ட பகுத்தறிவு கத்துகிட்டு அப்புறம் எங்களுக்கு ஆப்பு வைத்தவர்தான் உங்கள் பகுத்தறிவு தந்தை... உங்கள் கண்ணிங்கால் நாங்க முட்டாள்கள் ஆக்கப்பட்டோம். நீங்கள் பகுத்தறிவாளர்கள் என முகமுடி போட்டுக் கொண்டீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கிய துறவியிடம் புத்தம் கற்று பின்னர் புத்த சங்கங்களுக்கு எதிர்ப்பா இந்து மடங்கள் கட்டி சாக்கிய மக்களுக்கு ஆப்பு வைத்தார் சங்கராச்சாரியார். அதுபோல சாக்கிய மக்களிடம் மக்களிட்ம் புத்தத்தையும் பகுத்தறிவையும் கற்றுக்கொண்ட இந்த சூத்திர சாமியார். திராவிட சங்கம் அமைத்து சாக்கிய சங்கத்துக்கு ஆப்பு வைத்தார்..... வாழ்க ராமசாமியின் சூத்திர மடங்கள்.
No comments:
Post a Comment