நாம இவுங்க இல்லைன்னா கோமணம் கட்டிட்டு இருந்து இருப்போமாம் இவுங்க வந்துதான் நமக்கு பகுத்தறிவு கத்து கொடுத்தாங்கலாம். அட வெண்ண வெட்டி வெங்காயங்களா? உங்க வெல்ல தாடி வெங்காயம் கதர் ஆடை போட்டுக்குனு கழுத்துல துளசி மாலை கட்டிக்கிட்டு காந்திக்கு ஜால்ரா அடிச்சது தெரியுமா? டமில் தென்றல் கல்யாணசுந்தரம் படிக்கிற காலத்துல தன்னுடன் படிக்கும் மனவர்களோடு வந்து சாக்கிய சங்கம் நடத்திய பகுத்தறிவு கூட்டத்துல கலகம் செய்தது உங்களுக்கு தெரியுமா? அந்த காலத்துல சாக்கியர்கள் நடத்திய புத்த தம்ம கூட்டங்களில் கலந்து கொண்டு தான் உங்க வெள்ளை தாடி வெங்காயம் பகுத்தறிவே கத்துக்குச்சி. மீன் குட்டிகளுக்கே நீந்த கத்து கொடுக்குறீங்களா? பார்பனிய எதிர்ப்பும் பகுத்தறிவும் எங்க வீட்டு கஜானாவில் நீங்கள் திருடிய பண்டங்கள்....
No comments:
Post a Comment