இந்த டமில் பேரு வைக்கும் டுமில் டேசிய புன்னாக்குகளுக்கு சம்ஸ்கிருத பெயர்கள் எல்லாம் இந்து பெயர்களாம். இவுங்க வச்சுட்டு இருக்கும் டுமில் பேருங்க எல்லாம் செகுலர் நாத்திக பெயர்களாம். கிருஷ்ணன்னா கருப்பன்னு அர்த்தம். எங்க கருப்பசாமி புத்தனுக்கு கண்ணன் கருமை நிறவண்ணன் கிருஷ்ணன்னு கூட பெயர்கள் உண்டு. உனக்கு தமிழ் நாட்ட தவிர தமிழ தவிர வேறு எதுவும் தெரியிலன்னா அதுக்கு நாங்க என்ன சாமி பண்ணுறது. விட்டாலா அப்படின்னு மராட்டிய மாநிலத்துல ஒரு சாமி இருக்கு இந்துக்களை பொறுத்தவரை அது கிருஷ்ணர் கோயில். அனால் அது உண்மையில் பூர்வ புத்த கோயில் என்கிறார் அண்ணல். இப்படி புத்த பெயர்கள் எல்லாம் இந்து பெயர்கள் ஆனதும் புத்த ஆலயங்கள் எல்லாம் இந்து ஆலயங்கள் ஆனதும் வரலாறு. பட்டை அடிப்பது நாமம் போடுவது கூட புத்த கலாச்சாரம் தான் பின்னர் இந்து கலாச்சாரம் ஆனது என்கிறார் பண்டிதர். திருப்பதி கோயில் தேர் கொடை பிடிப்பது எல்லாம் புத்த கலாச்சாரம் என்கிறார் பண்டிதர். யுவான் சுவாங் இந்தியா வந்த போது பல இடங்களில் புத்தனுக்கு தேர் வடம் பிடித்ததை பதிவு செய்து உள்ளார். அண்ணல் அம்பேத்கர் தனது மகனுக்கு யஸ்வந்துன்னு பெயர் வச்சாரு. அது கூட சமஸ்கிருத பெயர்தான் உங்களை பொறுத்தவரை அது ஒரு இந்து பெயர் அத மாத்தி தமிழ்ல பேரு வையுங்களே. கன்ஷிராம் மாயாவதி இதெல்லாம் இந்து பெயர்கள் தானே மாத்துங்களேன். புத்தர் இந்துவாக பிறந்தார் அப்படின்னு ஒரு கதை உள்ளது அப்படின்னா சித்தார்த்தர் கவுதமர் என்பது இந்து பெயர்களா? அதை எல்லாம் வைக்க கூடாதுன்னு எங்களுக்கு சட்டம் போடுங்களேன். சிவராஜ் சீனிவாசன் மீனாம்பாள் அயோத்திதாசர் இவை எல்லாம் இந்து பெயர்கள் அப்படின்னு சொன்னா நாங்க என்னப்பா பேரு வைக்கிறது. கிறிஸ்தவ இசுலாமிய பேரு வச்சாலும் மாத்தி டுமில் பேரு வைக்க சொல்லுறீங்க. உங்க தொல்ல தங்கள சாமி. உன் புள்ள கழுத்துல என்ன கருப்பு கயிறு உன் பொண்டாட்டி எந்த கோயிலுக்கு போரான்னு கேக்குறத உட்டுட்டு. நாத்தீகம் பேசிட்டு டுமில் பேரு வச்சுக்கினு தலித் பெண்களை மானபங்கப்படுத்தும் தலித் இளைஞர்களை கொன்று குவிக்கும் சூத்திர பண்ணைகளை கேள்வி கேளுங்கள். நாமக்கு டுமில் பெயர் வைத்து விட்டு கரும் புலியாக மறுங்கள் தனுவாக மறுங்கள் என நம்மை கொலை கார கூட்டமாக மற்றும் கூட்டத்தை கேள்வி கேளுங்கள். அண்ணல் நம்மை கொலை செய்ய சொன்னாரா? டுமில் டேசியம் பேச சொன்னாரா?
மனுஷன் தனது மன நிம்மதிக்கு பொட்டு பூவு வச்சுக்கிறான். வேனும்னும்போது வெச்சுக்குவான் வேணாம்னா தூக்கி போட்டுடுவான். உங்களுக்கு எங்க சாமி வலிக்குது. கொலை கொள்ளை தற்கொலை திருட்டு பாலியல் பலாத்காரம் குடிபோதை இதை எதிர்க்க கத்துக்குங்க. அத வுட்டுட்டு பூணூலை அறுக்கிறது, கோயிலை இடிக்கிறது மசூதியை இடிக்கிறது தாலிய அறுக்கிரதுன்னு நாத்திக கேம் ஆட வேண்டாம்.
மனுஷன் தனது மன நிம்மதிக்கு பொட்டு பூவு வச்சுக்கிறான். வேனும்னும்போது வெச்சுக்குவான் வேணாம்னா தூக்கி போட்டுடுவான். உங்களுக்கு எங்க சாமி வலிக்குது. கொலை கொள்ளை தற்கொலை திருட்டு பாலியல் பலாத்காரம் குடிபோதை இதை எதிர்க்க கத்துக்குங்க. அத வுட்டுட்டு பூணூலை அறுக்கிறது, கோயிலை இடிக்கிறது மசூதியை இடிக்கிறது தாலிய அறுக்கிரதுன்னு நாத்திக கேம் ஆட வேண்டாம்.
No comments:
Post a Comment