பண்டிதர் பற்றி ஆராய்ச்சி பண்ணி முனைவர் பட்டம் வாங்கிட்டு ராமசாமி க்கு ஜால்ரா அடிக்கும் நீங்கள் எனக்கு சங்கராச்சாரி பட்டம் கொடுக்குறீங்களா? நல்ல கூத்து. சங்கரர் எனும் வார்த்தையே சங்க அறர் எம்பெருமான் புத்த பெருமான் பெயரில் இருந்து வந்ததுதான். சங்கத்தின் அறத்தை பிக்குகளுக்கு போதித்த சங்கரன், அவனே சிவன், ஜினன் (இதையும் பண்டிதர்தான் சொல்கிறார்). அதை பின்னால் அந்த பார்பனிய கொடுக்குகள் எடுத்துக்கொண்டதால் அதை விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.நான் சங்கரர் முனிதான் அதில் எனக்கு பெருமையும் கூட.
No comments:
Post a Comment