Sunday, September 16, 2012

ராமசாமி பிறந்த மண்ணில் ஆர் எஸ் எஸ் வர முடியாதாம். அது எப்படி ஒரு உரையில்  இரண்டு கத்திய போடுவது. அதான் ஆர் எஸ் எஸ் காரன் செய்வதை எல்லாம் திராவிட கொழுந்துகள் செய்கிறதே, ராமசாமி பிறந்த மண்ணில்தான் ஜாதி மொழி வெறி இன வெறி தலை விரித்து ஆடுகிறது. சூத்திர ஆதிக்கம் தலையை மிஞ்சி போய்க்கொண்டு இருக்கிறது. இங்கு தான் அதிகமாக அண்ணலின் சிலைகள்  உடைக்கப்படுகின்றன. இங்கு தான் சூத்திர பன்னிகள் பஞ்சமி நிலங்களை எல்லாம் பட்டா போட்டு  வைத்துக்கொண்டு ஊர் மிராண்டி தர்பார் செய்து கொண்டு இருக்கின்றனர். நல்லா குனிஞ்சி   குனிஞ்சி    கும்மி குத்துங்க சாமி. போற்றி பாடடி பெண்ணே நாயக்கர் காலடி மண்ணே.. 

No comments: