/////பறையர்கள் தமிழர்கள் இல்லையா??////
தமிழ் தோன்றுவதற்கு முன்பு இம்மனில் வாழ்ந்த மூத்த குடிகள்... இது பண்டிதர் அயோத்தி தாசர் நமக்கு கண்டறிந்து சொன்ன வரலாற்று உண்மை....
/////சரி இவர்களின் மொழி எந்த மொழி?? ஏன் பின்னர் அந்த மொழி அவர்களின் பேச்சு வழக்குளிருந்து முற்றாக மறைந்து தமிழ் எப்படி வந்து நிற்கிறது? இது எப்படி சாத்தியம்??/////
தமிழ் இந்தியா முழுக்க பேசப்பட்டது இலங்கை முழுக்க பேசப்பட்டது இப்போது தமிழ் நாட்டில் மட்டும் பேசப்படுகிறது. இலங்கையின் வடக்கு பகுதிகளில் மட்டும் பேசப்படுகிறது என்பதை நம்பும்போது. பாலி ஆசியா முழுதும் பேசப்பட்டது எனும் உண்மை வரலாற்றை ஏன் ஏற்க முடியவில்லை. பாலி அழியவில்லை அது பல இந்திய மொழிகளாக பின்னர் உருமாறியது. பண்டிதர் அயோத்தி தாசர் சொல்லுகிறார், "மகடபாஷையாம் பாலியினின்றே பதினெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது. அவை மகதம், கோசலம், மராட்டியம், கொங்கணம், சிந்து, சோனகம், திராவிடம், சிங்கள, அங்கம், வங்கம், கலிங்கம், கவுசிகம், துளுவம், சரவகம், சிநங், கம்போலு, மருனம், பப்பிர, பதிநென்பாடையாம்."

No comments:
Post a Comment