கேள்விய ஒழுங்கா படிங்க? தமிழ் நாட்டில் உள்ள பிணந்தின்னிகள் யார்ன்னு கேட்கும் கேவிக்கு ஒருவர் ராஜபக்ஷே என்று பதில் அளிக்கிறார்.
தமிழ் நாட்டில் மொழி உணர்வு இன உணர்வுன்னு உசுப்பி எத்தி உசுப்பு ஏத்தி மக்களை தற்கொலை செய்ய தூண்டும் தமிழ் தேசிய வெறியர்களும் ஜாதி உணர்வை தூண்டி தலித் மக்களை கழுத்தை அறுத்து கொலை செய்யும் ஜாதி தமிழ் உணர்வாளர்கும் தான் பிணம் தின்னிகள்.
குமரேச பறையர் நல்லா இருக்கு. ஆதி தமிழர் பத்தி தமிழர்னு சொல்லிட்டு இருப்பதை விட நாம் நமது பூர்வீக அடையாளத்தை கையில் எடுப்போம். தத்தா வழியில் பறையர் அல்லது பண்டிதர் வழியில் சாக்கியர். இரண்டும் நமக்கான பூர்வீக அடியாளம் ....

No comments:
Post a Comment