Thursday, September 27, 2012

பவுத்தத்தின் மீது வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் உள்ள சூத்திர  ஹிந்துக்கள் நேரடியாக வரலாமே. எதுக்கு திராவிடன் தமிழ் தேசியம் எனும் முகமூடிகள். இலங்கைய காட்டி காட்டியே இங்குள்ள பூர்வ புத்த குடிகளுன் மனதில் தம்மை பற்றியும் தமது பூர்வீக கலாச்சாரத்தை பற்றியும் நீங்க விதைக்கும் வெறுப்பு. அப்பப்பா உங்கள் அரசியலே அரசியல் தாண்டா.............

No comments: