Tuesday, September 18, 2012

நாங்க ஆதி திராவிடர்களா பறையார்களா  ஒருங்கிணைந்து எங்கள் மக்களின் நலன்களுக்காக செயல் திட்டங்கள் தீட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை  அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அவசியம் அது போலவே ஆதி திராவிடர்களுக்கும் உள்  இட ஒதுக்கீடு அவசியம். ஆதி திராவிடர்களுக்கு உள்  இட ஒதுக்கீடு தருவதால் யாரூக்கு என்ன நஷ்டம்.
தமிழ் நாடு மக்கள் தொகையில் ஆதி திராவிடர் 8.66 சதவிகிதமும் பறையர்கள் 2.98 சதவிகிதமும் உள்ளனர். அவர்கள் மக்கள் தொகைக்கு சமமான பிரதிநிதித்துவம் அவர்களுக்கு உள்ளதா? என்பதே கேள்வி. இல்லை எனில் அவர்கள் பங்கை அவர்கள் கேட்பத்தில் என்ன தவறு. ஒரு சில ஆதி திராவிட பறையர் இன மக்கள் தலித் ஒற்றுமை எனும் பெயரில் தமக்கு சேர வேண்டிய பங்கை கேட்காமல் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆதி திராவிடர்களும்  பறையர்களும் தங்கள் மக்கள் தொகைக்கு சமமான பிரதி நிதித்துவம் வேண்டும் என்று கேட்பது நியாயமான கோரிக்கைதானே. அருந்ததிய பிரதிநிதித்துவ கோரிக்கையை எதிர்ப்பதை விட்டு விட்டு தனக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய பங்கை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது.

உள் இட ஒதுக்கீடு மிகவும் அவசியம் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப உள் இட ஒதுக்கீடு வழங்க அரசிடம் ஒவ்வொரு சமூக மக்களும் முறையிடுவது அவசியம். 
தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை (2001) 624
05679
ஆதி திராவிடர் 5402755 (8.66%)
பள்ளர்கள் 2272265 (3.64%)
பறையர்கள் 1860519 (2.98%)
சக்கிலியர்கள் 777139 (1.25%)
அருந்ததியர்கள் 771659 (1.24%) 
மற்ற SC ஜாதியினர் 773167 (1.24%)

No comments: