ஒழுக்கம் அன்பு கருணை இரக்கம் இதெல்லாம் இல்லாம கண் மூடித்தனமா கடவுள் மறுப்பு பேசுவது நாத்திகம். ஒழுக்கம் அன்பு கருணை இரக்கம் நிறைந்த பகுத்தறிவு பேசுவது சாக்கியம். பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு இல்லை எது நமக்கும் மத்தவங்களுக்கும் நன்மை பயக்கும் என அறிவது பகுத்தறிவு.....
No comments:
Post a Comment