Sunday, September 23, 2012

பரஞ்சோதி  பாண்டியன் : பௌத்தம்  ,சமணம் ,ஆசிவகம்  இவர்களின்  தமிழ்  படைப்புகள் ,கல்வெட்டுகள் ,குகைகள்  போன்றவற்றை  மறைத்து   தமிழ்  வரலாறு  சொல்கிறார்கள்  சாதி  ஹிந்துகள் ,ஏனென்றால்  அவை  சேரி  மக்களுடையது .....சேரி  மக்களை  வரலாற்றிலேயே  இடம்  கொடுக்காதவர்கள்  நம்முடைய  மண்ணில்  நமக்கு  பங்கு  கொடுப்பார்களா?  ,,,,,தமிழ்தேசியம்  பாதி  வரலாற்றால்  காட்டபடுகிறது  மீதி  வரலாறை  சேரிமக்கள்  அறியும்போது  தமிழ்தேசியம்  அடித்து  நொறுக்கப்படும்..... 

No comments: