////1927 வகுப்புவாரி ஆணை குறித்து கேள்வி பட்டிருக்கிறீர்களா?/// பிரிடிஷ் கவர்னர் ராமசாமி நாயக்கர் போட்ட ஆணையா? சூதிர்கள் இட ஒதிக்கீடு கேட்கும் முன்னர் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீடு கேட்டு வாங்கிய கதை உங்களுக்கு தெரியுமா? அதுவரை லண்டனில் நடை பெற்ற உயர் பதிவிகளுக்கான தேர்வுகளும் நேர்முக
தேர்வுகளும் இந்தியாவில் நடக்க வேண்டும். அணைத்து துறையிலும் ஆங்கிலேயர்களே உள்ளனர் எனவே இந்தியர்களான எங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என முதன்முதலில் பிரதிநிதிடத்துவம் கேட்டு பெற்றவர்கள் பார்ப்பனர்கள் என்பது தெரியுமா? பெரும்பாலான பார்ப்பன அதிகாரிகள் அக்காலத்தில் அப்படி பெற்ற பிரதிநிதித்துவ அடிப்படையில் தான் அதிகாரிகள் ஆனார்கள் தெரியுமா? என்ன சொல்ல வரேன்னா ராமசாமிக்கு முன்னர், நீதி கட்சிக்கு முன்னர் பிரதிநிதித்துவம் பற்றி பேசியவர்கள் பார்ப்பனர்கள். போடுங்களேன் அவர்களுக்கு ஜிங்கு ஜிக்கா. பார்ப்பனர்கள் பார்பனர்களுக்க்காகவும் சூத்திரர்கள் சூதிரகளுக்க்காகவும் பிரதிநிதித்துவம் கேட்டு பெற்றது உண்மைதான். அதுக்காக அவுங்களுக்கு நாங்கள் ஜிங் சக்கா போடணுமா? என்பதே கேள்வி...
No comments:
Post a Comment