Thursday, September 27, 2012

ராமன்  இலங்கைக்கு பொய் இராவணனை கொன்னானாம். என்னடா ஆதாரம்னா ராமாயணம் மத புத்தகமாம் அதுக்கு ஆதாரம் கேட்டா சாமி குத்தமாம்.   இந்த கூ முட்டைகலாவது பரவாயில்லை சில கூ கூ முட்டைகள் அவனுங்கள எப்படி சொல்லுறதுன்னே தெரியல. ராமன்  பொய்யாம் ராமாயணம் பொய்யாம் ஆனா ராவனன்னு ஒருத்தான் இருந்தானாம் அவன் திராவிட அரசனாம். அவனை ராமன் கொன்னுட்டானாம். டேய் டேய் என்னடா உங்கா லாஜிக்கு. கேட்டா பகுத்தறிவு வெங்காயம்னு அளந்த படி அளக்குறீங்க. அவன் பொய்யினா நீயும் பொய் தானே. 

No comments: