எழுத்து பிழை இல்லாமல் எழுதரவங்கதான் தமிழல எழுதனும்னா கொஞ்சம் லேட்டா சாகும் தமிழ் சீக்கிரம் செத்துடும். பாமரணனும் அதை தப்பு தப்பா படிக்க எழுத அனுமதிச்சா இன்னும் கொஞ்சம் நாள் வாழும். தமிழ் மொழியை அறிவு ஜீவிகளுக்கான ஊடகமாக்கி ஒரு மெத்த படித்த மேல் தட்டு வர்க்க மொழியாக ஆக்கியதால்தான் அது செத்து கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment