ஆரியத்தை வேரறுக்க திராவிடத்தை தோலுரிக்க டமிள் டேசிய ஆண்டைகளையும் அதிகார வர்க்கத்தையும் அழித்தொழிக்க மானுடத்தை காக்க சாக்கியத்தை கையில் எடுப்போம். பண்டிதர் கட்டிய சாக்கிய வாழ்வியலும், தாத்தா காட்டிய சாக்கிய இன உணர்வும் அண்ணல் காட்டிய சாக்கிய தம்மமும் நம்மை வழிநடத்தும்.
No comments:
Post a Comment