பாத்தாயிரம் வருஷத்துக்கு முன்னர் கருங்கல்ல யோனி லிங்கம் செஞ்சு சாமி கும்பிட்டேன்னு சொல்லும் ஆரிய திராவிட தமிழ் பண்ணாடைகளே!! அந்த கருங்கல்லில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் எழுதி வைக்கனும்னு உங்களுக்கு ஏன் தோனல? தோணலையா அங்க எழுதி வைக்கிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் உங்களிடம் இல்லையா? சும்மா காப்பியம் இதிகாசம் புராணம் ஆமணக்கு புன்னாக்குன்னு கத உடகூடாது. நாங்க சங்கம் வளர்த்தோம் அந்த சிவனே எங்கள் சங்கத்துக்கு தலைமை வகித்தார் நாங்க அதை சரைத்தோம் இதை சரைத்தோம்னு ரீல் சுத்த கூடாது. ஆதாரம் ஒண்ணுமே இல்லாம முதல் இடை கடை சங்கம்ன்னு feke வரலாறு பேசும் உங்களுக்கே இவ்வளவு திமிர்ணா, ஆயிரம் ஆயிரம் பாலி மொழி கல்வெட்டுக்களை நாடெங்கிலும் செதுக்கி நட்டு வச்சிருக்கும் எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். துடி துடிக்கும் தமிழ் அசிங்கங்களே. தாயை பழித்தாலும் விடுவேன் தமிழை பழித்தால் விடேன்னு ஆம்புல மீசைய முறுக்கிட்டு வாங்க, வந்து கிருஸ்துவ ஆண்டுக்கு முன்னர் செதுக்கிய ஒரே ஒரு கல் வேட்டை காட்டுங்க...எங்க எழுத்தை திருடிக்குனு இது தமிழ் பிரமி தக்காளி பிரமின்னு திருட்டு தனம் பண்ண கூடாது. ஒரு இருபத்தஞ்சு வார்த்தையில் தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ செதுக்கிய ஒரே ஒரு கல்வெட்டை ஆதாரமா காட்டுங்க. நீங்க வந்தேறிகள் இல்லை பறையர்களுக்கும் பாலியர்களுக்கும் சாக்கியர்களுக்கும் முன்பே வாழ்ந்த மூத்த குடிகல்ன்னு நாங்க ஒத்துக்கறோம்.
No comments:
Post a Comment